கட்டி அல்லது மங்காத்தா எனப்படும் இந்திய சீட்டு விளையாட்டு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம் எனில், அதன் அனைத்து விதிகளையும் நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இந்த உன்னதமான விளையாட்டுகளின் டிஜிட்டல் பதிப்புதான் அந்தர் பாஹர் (உள்ளே வெளியே). இதன் பூர்வீகம் இந்தியாவின் பெங்களூருதான்.
அந்தர் பாஹர் எளிதாய்ப் புரிந்துகொள்ளக் கூடியது, ஒளிவுமறைவு இல்லாதது. உங்களை கவரக் கூடியது, விறுவிறுப்பில் உங்களை இருக்கையின் நுனிக்கே வரவழைக்கக் கூடியது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சரியாக யூகிக்க வேண்டியதுதான், உங்கள் பந்தயம் இரட்டிப்பாகும். இதற்கு மாற்றாக உண்மையான பணம் இல்லாமலும் நீங்கள் விளையாடலாம்.
இதை விளையாடும் ஒவ்வொருவரும் அந்தர் (இடது) அல்லது பாஹர் (வலது) புறம் பந்தயம் கட்ட வேண்டும். இதில் ஆச்சரியப்படும் அம்சம் என்பது , இதை நீங்கள் ஆன்லைனிலும் விளையாடலாம் என்பதும் அதில் பெரிதாய் ஜெயிக்கலாம் என்பதும்தான்.
அந்தர் பாஹர் விளையாட்டை எங்கு விளையாடுவது?
ஆன்லைன் கேசினோவில் அந்தர் பாஹர் விளையாடுங்கள்
எதிர்புறத்தில் விளையாடுபவரிடம் நீங்கள் பேசிக்கொண்டே விளையாடலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இதன் மூலம் நேரடியாய் விளையாடும் அனுபவத்தைப் பெறலாம். அதுமட்டுமல்ல இவ்விளையாட்டு உலக அளவில் கேசினோ தளங்களில் பிரபலமானது. எல்லாவற்றுக்கும் மேலாக, இதன்மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும்.
எதிர்புறத்தில் விளையாடுபவரிடம் நீங்கள் பேசிக்கொண்டே விளையாடலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இதன் மூலம் நேரடியாய் விளையாடும் அனுபவத்தைப் பெறலாம். அதுமட்டுமல்ல இவ்விளையாட்டு உலக அளவில்
கேசினோ தளங்களில் பிரபலமானது. எல்லாவற்றுக்கும் மேலாக, இதன்மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும்.
இந்த ஆன்லைன் விளையாட்டின் சிறப்பம்சம் என்னவெனில் இதன் மூலம் உங்களுக்கு சிறந்த டீலர் கிடைப்பார். அதனால் உங்களுக்கு உண்மையான சூதாட்டம் கிடைக்கும். இவை அனைத்துமே ஸ்டூடியோ அல்லது சூதாட்ட அரங்கிலிருந்து நேரலையில் நடைபெறும். இதற்கு உங்களுக்கு தேவையானது உங்கள் அந்தர் – பாஹர் கேமிங் கணக்கில் பணமும் நல்ல இணைய இணைப்பும்தான்.
உங்கள் அறையில் உட்கார்ந்துகொண்டே, சூதாட்ட அரங்கில் விளையாடும் ஓர் அற்புத அனுபவத்தை இது தருகிறது!
அந்தர் -பாஹர் விளையாட்டை விளையாடுவது எப்படி?
இது பல தசாப்தங்களாக இந்தியாவில் விளையாடப்படும் விளையாட்டு. இது புரிந்துகொள்ள மிகவும் எளிதானது, வீரர்கள் இரு பக்கங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்.
அந்தர் பாஹர் விளையாட்டை எவ்வாறு விளையாடுவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள அனைத்து வழிமுறைகளும், தந்திரங்களும் இதோ!
இது 52 சீட்டுக்களைக் கொண்டு ஆடப்படும். டீலர் ஒரு சீட்டை எடுத்து அதை மையத்தில் வைப்பதன் மூலம் தொடங்குகிறார், அதுதான் ஜோக்கர் அல்லது துருப்புச்சீட்டு.
ஜோக்கர் விழப்போவது அந்தர் பக்கத்திலா ( இடது அல்லது உள்ளே ) அல்லது பஹார் பக்கத்திலா (வலது அல்லது வெளியே ) விழுமா என்பதை நீங்கள் யூகிக்க வேண்டும்.
உங்கள் பக்கத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட குறைந்தபட்ச தொகையிலிருந்து தொடங்கி ஒரு பந்தயம் வைக்கலாம். இது குறைந்தபட்சம் ₹ 10 அல்லது அதற்கும் குறைவாகவோ அதிகபட்சமாக $ 10,000 அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கும். ஆட்டத்தின் அனைத்து வீரர்களும் தங்கள் பணத்தை ஒரு பக்கம் வைத்தவுடன், ஆட்டம் தொடங்கும்.
ஜோக்கர் அட்டை கருப்பு வண்ணத்தில் வந்தால், முதல் சீட்டு அந்தர் (‘உள்ளே’) என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஜோக்கர் அட்டை சிவப்பு என்றால், விளையாட்டு பாஹரில் (‘வெளியில்’) இருந்து தொடங்கும். இந்த கட்டத்தில், அட்டைகள் இருபுறமும் அந்தர், பாஹர் என்று வைக்கப்படும்., எல்லா கண்களும் சீட்டுகளையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும் தருணம் இது.
ஜோக்கர் சீட்டு, எந்த பக்கத்தில் முதலில் விழுகிறதோ அப்பொழுது சுற்று முடிவடையும். உங்கள் பந்தயத்தை சரியான பக்கத்தில் வைத்திருந்தால், அதே பக்கத்தில் பந்தயம் கட்டியுள்ள மற்றவர்களுடன் சேர்ந்து போட்டியை வெல்வீர்கள். இருப்பினும், அந்தர் பாஹர் விளையாட்டில் இன்னும் நிறையவே இருக்கத்தான் செய்கிறது.
Where to play online casino games?
பணம் செலுத்துதல்
நீங்கள் ஒரு சுற்று வென்றுவிட்டீர்கள், அடுத்து என்ன? நீங்கள் வைத்த பந்தயத்தொகையைவிட இரு மடங்கு உங்களுக்குக் கிடைக்கும்.ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இருப்பினும், இரண்டு காரணிகளைப் பொறுத்தது உங்கள் தொகை சிறிது மாறுபடும்.
- ஜோக்கரின் வண்ணம் மற்றும் முதலில் வரும் சீட்டு: அவை ஜோக்கரோடு பொருந்துகிறதா இல்லையா என்பவைதான் அந்த இரு காரணிகள்.
- முதல் சீட்டின் பக்கம்: சீட்டு எந்தப் பக்கத்தில் இறங்கும்?
ஜோக்கரின் நிறம் கருப்பு என்றால், முதல் அட்டை அந்தர் பக்கத்தில் இறங்கும். எனவே, முதல் சீட்டும் அந்தர் பக்கத்தில் இறங்கினால், நீங்கள் 90% செலுத்த வேண்டும். அதாவது, < 1000 க்கு ஒரு பந்தயத்திற்கு, உங்களுக்கு ₹ 1900 கிடைக்கும்.
முதல் சீட்டு ‘பாஹர்’ பக்கம் இறங்கினால், அதாவது, முதல் சீட்டின் எதிர், செலுத்துதல் 100% ஆக இருக்கும்பட்சம், நீங்கள் ₹ 1000 பந்தயத்திற்கு ₹ 2000 வெல்வீர்கள்.
அந்தர் பாஹர் உபரி பந்தயங்கள்
இந்த விளையாட்டுகளில் சிலவற்றில், நீங்கள் ஒரு உபரியாய்ப் பந்தயம் வைக்கலாம். அத்தகைய மாறுபட்ட பந்தய வகைகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- முதல் சீட்டின் (வென்ற) வகை அல்லது வண்ணத்தை யூகித்தல்
- முன்னணி அட்டையின் எண்ணிக்கையை மதிப்பிடுதல்
- சீட்டின் எண் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு மேலே அல்லது கீழே இருக்குமா என்று யூகித்தல்.
இவை கூடுதலாய் கட்டக்கூடிய பந்தயங்கள், உங்கள் சீட்டின் மேல் சுட்டி, நீங்கள் விரும்பிய சிப் தொகையை சுட்டுவதன் மூலம் பந்தயம் கட்டலாம்.
வீலையாட்டு இணைய தளத்திற்கு ஏற்ப இவை மாறுபடலாம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அந்த குறிப்பிட்ட பதிப்பைப் பற்றிய அனைத்து விவரங்களையும் விளையாட்டு தளத்தில் காணலாம்.
விளையாட்டுகளின் வகைகள்
இந்த விளையாட்டை வெவ்வேறு இணைய தளங்களில், வெவ்வேறு நிறுவனங்களால் வெவ்வேறு விதங்களில் தருகின்றன. இந்த விளையாட்டு உண்மையில் பல தனித்துவமான வடிவங்களைக் கொண்டுள்ளது.
- கமிஷன் இல்லை : 30 விநாடிகளின் இடைவெளியுடன் ஒரு டீலருடன் விளையாடுவது.
- வேகம்: அசல் விளையாட்டின் அதே வேகம் கொண்டது
- அந்தர் பாஹர் நேரலை: நிகழ்நேர டீலர் மற்றும் பல அசல் வீரர்களைக் கொண்டுள்ளது. மெய்நிகர் அந்தர் பாஹர்: ஒரே ஒரு வீரர் போதுமானது
- வேகமான அந்தர் பாஹர் நேரலை: நிகழ்நேர டீலர் மற்றும் பல
- உண்மையான வீரர்களுடன் வேகமாக விளையாடவல்லது.
அந்தர் பாஹர் விளையாடுவதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்கள்
இந்த விளையாட்டில் வெற்றிபெறத் தேவையான சில வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறீர்களா? உங்களுக்காக சில பயனுள்ள அந்தர் பாஹர் தந்திரங்கள்!
முதல் சீட்டு விழும் பக்கத்தில் பந்தயம் கட்டுங்கள். (ஜோக்கர் / ட்ரம்ப்கார்டின் வண்ணத்தைப் பொறுத்து இதை நீங்கள் தீர்மானிக்கலாம்).
ஒவ்வொரு முறை தோற்கும் போதும், உங்கள் முந்தைய பந்தயத்தில் இரட்டிப்பாகக் கட்டுங்கள். இவ்வழியில் நீங்கள் இழந்த பணத்தைவிட அதிகமாகவே திரும்பப் பெறலாம். இம்முறையில், நீங்கள் இரண்டாவது சீட்டு வந்த பக்கத்திலேயே பந்தயம் கட்ட வேண்டும், இதன்மூலம் அதிகமாய்ப் பணம் சம்பாதிக்கலாம்.
உங்கள் பணத்தைப் பெருக்கிக்கொள்ள அந்தர் பாஹரின் ஓர பந்தயங்களில் பங்குகொள்ளுங்கள்.
அந்தர் பாஹர் விளையாட சிறந்த தளங்கள்
அந்தர் பாஹரை இணையத்தில் பணம் செலுத்தி விளையாட பல தளங்கள் உள்ளன, சூதாட்ட இணையதளங்களில் பெரிதாய் சம்பாதிக்கவும் முடியும். அந்தர்பாஹரை விளையாட சிறந்த இணையதளங்கள் மற்றும் சூதாட்ட தளங்கள், இதோ!
- 10கிரிக் காசினோ
- பெட்வே
- பியூர் காசினோ
- கேலோ24
- ஜெனிசிஸ் காசினோ
- கேலோபெட்
- பத்தா ஆன்லைன்
- ஜீத்வின்
- ப்ளே அந்தர் பாஹர் ஆன் மொபைல்
கேசினோக்களைத் தவிர, உங்கள் பிளே ஸ்டோரிலும், ஆப் ஸ்டோரிலும் உள்ள அந்தர் பாஹர் செயலிகளைத் தேடலாம். அதாவது ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS) சாதனங்களுக்கு இவ்விளையாட்டு கிடைக்கிறது. உங்களோடு நேரடியாக விளையாட யாரும் இல்லாத பட்சத்தில், இவ்விளையாட்டு உண்மையானதைப் போலவே சிறப்பாக இருக்கும்.
பெரும்பாலான விளையாட்டு செயலிகள் செயற்கை தொழில்நுட்பத்துடன் விளையாட்டைக் கையாளும் மெய்நிகர் அட்டவணையை வழங்குகின்றன. மேலும், அவர்கள் முழுமையான மோசடி தணிக்கைகள் மற்றும் உயர் பாதுகாப்பைக் கொண்டிருப்பதால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. எனவே நீங்கள் எந்த பயமும் இல்லாமல் விளையாட்டை விளையாடலாம்.
உங்களிடம் உண்மையான டீலர் இல்லை என்றாலும், உண்மையான எதிராளிகளை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்கள் இருவரும் உங்கள் பந்தயங்களை மேசையில் வைக்கும் போது செயற்கை நுண்ணறிவு (artificial intelligence -AI) டீலர்களாக செயல்படும். மாற்றாக, வரம்பற்ற மணிநேரங்களுக்கு இதை இலவசமாக விளையாடலாம். இருப்பினும், இதில் நீங்கள் உண்மையான பணத்தை சம்பாதிக்க வாய்ப்பு இல்லை.
உண்மையான பணம் வைத்து அந்தர் பாஹர் மொபைலில் விளையாடுங்கள்
பிரபலமான பதிப்புகள்
பலதரப்பட்ட இணைய சூதாட்டங்களை வெவ்வேறு வழங்குநர்கள் உருவாக்கியுள்ளனர். இது உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானது. இந்த பதிப்புகள் பெரும்பாலும் உபரி பந்தயங்ககளின் எண்ணிக்கை மற்றும் பாணியில் வேறுபடுகின்றன. இவ்விளையாட்டின் மிகவும் பிரபலமான சில பதிப்புகள் இதோ!
ஒன் டச்: பல உபரி பந்தயங்களை வைக்க இவ்விளையாட்டு உங்களை அனுமதிக்கிறது. முதல் அட்டையின் வழக்கு (suit), கையாளப்பட்ட மொத்த அட்டைகளின் எண்ணிக்கை மற்றும் பல இதில் அடங்கும்.
ஈசுகி: இது மொத்தம் கையாளப்பட்ட அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஏராளமான உபரி பந்தயங்களைக் கொண்டுள்ளது. விளையாட்டுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பணம் அதிகரிக்கிறது.
சூப்பர் ஸ்பேட்: இந்த விளையாட்டின் இரண்டு மாறுபட்ட விளையாட்டுகளில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம் – இதில் கமிஷன் மற்றும் வேகம் இல்லை.
- நீங்கள் 30 விநாடி பந்தய இடைவெளியில் டீலர்களுடன் விளையாடுவதை உள்ளடக்கியது.
- வேகமான பதிப்பாகும்.
சிறந்த வழங்குநர்கள்
நீங்கள் தேர்வு செய்யும்போது, வெவ்வேறு தளங்களில் பல வழங்குநர்களைக் காண்பீர்கள். அவற்றுள் சிறந்தவை சில இங்கே:
- சூப்பர் ஸ்பேட் கேம்ஸ்
- ஒன் டச்
- வூஹூ
- எக்ஸ்ப்ரோகேமிங்
- ஈசுகி
- ரியல்மணி அந்தர் பாஹர்
பெரும்பாலான இணைய சூதாட்டங்களில் இலவசமாகவும், உண்மையான பணம் வைத்தும் விளையாடலாம்.
நீங்கள் மெய்நிகர் பதிப்புகளைத் தேர்வுசெய்யும் பட்சத்தில் உங்களுக்கு பணத்தைச் சம்பாதிக்கவோ, இழக்கவோ வாய்ப்பு இல்லை. இருப்பினும் சிலதளங்களில் நீங்கள் உண்மையான பணத்தை வைத்தே விளையாட்ச முடியும்.
வீட்டில் இருந்தபடியே பெரிதாய்ப் பணம் சம்பாதிக்க விரும்புவர் எனில், இந்த இணைய விளையாட்டு தளங்கள் சிறந்தவை.மாற்றாக, இலவச பதிப்புகளில் நீங்கள் பயிற்சியை மேற்கொண்டு, பின்னர் உண்மையான பணத்தை வைத்து விளையாடலாம்.
இந்தியாவில் அந்தர் பாஹரின் சட்டமுறைமை (Legality)
இந்தியாவில் உண்மையான பணத்துடன் இணையத்தில் அந்தர் பாஹர் விளையாடுவது முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் சட்டத்துடன் ஒத்துப்போகிறது. உண்மையான பணம் வைத்து இணையத்தில் விளையாடுவது தொடர்பான சட்டங்களைப் பற்றி அறிந்துகொள்ள தொடந்து படியுங்கள்.
இந்திய ரூபாயுடன் அந்தர் பாஹர்
இந்த விளையாட்டை பெரும்பாலான வலைத்தளங்களிலும் இந்திய ரூபாயுடன் விளையாடலாம் என்பது. இதன் பெரும் சிறப்பு. மேலே குறிப்பிட்டுள்ள தளங்களை நீங்கள் தேர்வுசெய்தால், அதில் நீங்கள் முழு பாதுகாப்போடு இவ்விளையாட்டை விளையாடலாம்.
இந்திய வாடிக்கையாளர்கள் பல வகையில் பணம் செலுத்தி, எளிதாய் இவ்விளையாட்டை விளையாட உதவுவதில் மிகவும் பிரபலமானது பேடிஎம் அந்தர் பாஹர்.(Paytm Andar Bahar)
FAQs
அந்தர் பாஹர் ஒரு இந்திய சீட்டு விளையாட்டு, இது இந்தியாவில் பல தசாப்தங்களாக விளையாடப்பட்டுவருகிறது. 52 சீட்டுக்கள் கொண்ட தொகுப்புடன் இதை நீங்கள் விளையாடலாம். ஜோக்கர் அல்லது ட்ரம்ப் கார்டு மதிப்புடன் பொருந்தக்கூடிய ஒரு அட்டை தோன்றும் வரை இரண்டு பக்கங்களில் அட்டைகளை விநியோகிக்கும் டீலர் இதில் இருப்பார்.
அந்தார் பாஹர் என்பது மெய்நிகர் (virtual) மற்றும் நேரடி கேசினோக்களில் விளையாடப்படும் ஆன்லைன் பந்தய விளையாட்டு ஆகும். இந்த இரண்டு வகையிலும், ஆன்லைன் விளையாட்டுகளின் சட்டபூர்வமான தன்மையை சட்டங்கள் குறிப்பிடாததால், அந்தர் பாஹர் சட்டபூர்வமானதே.
அந்தார் பாஹர் ஏராளமான இந்திய தளங்களில் விளையாடக் கிடைக்கின்றது. இவற்றுள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (ios) மற்றும் வலைத்தளங்கள் மற்றும் கேசினோக்கள் இதில் அடங்கும். இலவசமாக அல்லது உண்மையான பணத்திற்காக விளையாட இவற்றுள் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
நீங்கள் ஒரு பக்கத்தைத் தேர்வுசெய்ததும், டீலர் ஒவ்வொரு பக்கத்திற்கும் அட்டைகளைத் திறப்பார். ஒரு அட்டையின் முக மதிப்பு (face value) ஜோக்கருடன் பொருந்தும் வரை இது தொடரும். நீங்கள் தேர்ந்தெடுத்த பக்கமும் இதேபோன்ற மதிப்புடன் அட்டையைப் பெற்றால், நீங்கள் சுற்றில் வெற்றி பெறுவீர்கள்.
உண்மையான அல்லது AI டீலர் துருப்பு சீட்டைத் (ஜோக்கர்) திறக்கும்போது, நீங்கள் வெல்லும் பக்கத்தை யூகிக்க வேண்டும். நீங்கள் அந்தர் (இடது) அல்லது பாஹர் (வலது) பக்கத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் பந்தயத்தை வைக்கலாம். அனைத்து வீரர்களும் தங்கள் யூகங்களை அல்லது பந்தயங்களை வைத்தவுடன்,டீலர் மாற்றாக ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு அட்டையைத் திறக்கத் தொடங்குவார்.
தொகுப்புரை
சீட்டு விளையாட்டுக்களில் உங்களுக்கு சாமர்த்தியம் இருந்தால், இவ்விளையாட்டு உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு.
இது ஒரு எளிமையான,விறுவிறுப்பான விளையாட்டு ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை உங்களை விறுவிறுப்பாக விளையாடவைத்து உங்களை கவரக்கூடியது. அதை எப்படி விளையாடுவது என்று உங்களுக்குத் தெரியாவிட்டாலும் கூட, ஏராளமான இலவச தளங்களில் பயிற்சி செய்யலாம். தவிர, இந்த மதிப்பாய்வில் குறிப்பிடப்பட்டுள்ள சில அந்தர் பாஹர் தந்திரங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
நீங்கள் விளையாடுவதில் ஆர்வமாக இருக்கிறீர்களா? இது இந்தியாவில் முற்றிலும் சட்டபூர்வமான ஆன்லைன் விளையாட்டு.எனவே, நேரத்தை வீணாக்காமல் விளையாடுங்கள், பெரும் தொகையை வென்று மகிழுங்கள்!